நாவல்பழம் Jamun fruit

நாவல்பழம் Jamun fruit

6 Related Products

கோகோமேக்ஸ் பயன்படுத்துவதன்‌ மூலம் ஏற்படும்‌ நன்மைகள்:

• மண்ணின் இறுக்கத்தை அகற்றி மிருதுவாக மாற்றுகிறது.
• வேர்களின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
• வேர்களில் ஏற்படும் அழுகளை கட்டுப்படுத்துகிறது.
• வேர் முடிச்சு ஏற்படுவதை கட்டுப்படுத்துகிறது.
• பூஞ்சைகளால் ஏற்படும் தாக்கத்தை கட்டுப்படுத்துகிறது.
• மரங்கள் செழித்து வளர துணை புரிகிறது.
• இலைகளின் பசுங்கணிகத்தை அதிகரிக்க செய்கிறது.
• ஒளிச்சேர்க்கை மிக விரைவில் நடைப்பெற்று சீரான வளர்ச்சியை தூண்டுகிறது.
• இலைக்கருகல், தண்டு அழுகல், இலைப்புள்ளி, வளர்ச்சி குறைபாடு நோய்களை கட்டுப்படுத்துகிறது.
• சீரான வளர்ச்சியை அளித்து அதிக விளைச்சலுக்கு துணைபுரிகிறது.

 

FL77 பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்:

• பூக்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
• தேனீக்களின் வருகையை அதிகரித்து அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகிறது.
• பூக்கள் காய்களாக மாறி சீரான வளர்ச்சி உடைய தரமான விளைச்சலை தருகிறது.

Related Products

Your Cart
Total: ₹0
Enter Your Information

Our customer support team will call you!

சரியான பெயரை உள்ளிடவும்!
செல்லுபடியாகும் மொபைல் எண்ணை உள்ளிடவும்!
Choose your language!

By clicking submit, I agree to the terms & conditions and privacy policy and give my consent to receive updates through SMS/Whatsapp.