வேர்க்கடலை Peanut

வேர்க்கடலை Peanut

9 Related Products

அபிமான் பயன்படுத்துவதன்‌ மூலம் ஏற்படும்‌ நன்மைகள்

•             அபிமான் மண்ணின் இறுக்கத்தை அகற்றி மிருதுவாக மாற்றுகிறது. இதனால் வேர்கள் மண்ணில் வேகமாக மண்ணில் ஊடுருவி மரங்களுக்கு தேவையான மணிச்சத்து, சாம்பல்சத்து, தழைசத்து  மற்றும் நுன்னூட்டங்களை  கிரகிக்க உதவுகிறது. 

•             அபிமான் மண்ணின்‌ PH அளவை சமநிலையில் வைத்துக் கொள்கிறது. சாதகமற்ற சூழ்நிலைகளிலும் அபிமான் மிக சிறப்பாக வேலை செய்து தாவரங்கள் சிறப்பாக வளர்ச்சி அடைய உதவுகிறது 

•             அபிமான் வேர் அழுகல், வேர் முடிச்சு ஆகியவற்றை முழுமையாக கட்டுப்படுத்துகிறது.

•             பூஞ்சைகளினால் வேர்களில் ஏற்படும் தாக்கத்தை கட்டுப்படுத்த அபிமான் உதவுகிறது.

•             வேர்வெடிப்பு, தண்டு வெடிப்பு, தண்டு அழுகல், நீர் வடிதல், போன்ற பதிப்புகளில் இருந்து அபிமான் மிக வேகமாக செயல்பட்டு தாவரங்களை பாதுகாக்கிறது.

 

ஆர்பிக்ஸ் பயன்படுத்துவதன்‌  ஏற்படும்‌ நன்மைகள்

•             ஆர்பிக்ஸ், தாவரங்களின் பசுங்கணிமங்களை அதிகரிக்க செய்கிறது. இதனால் ஒளிச்சேர்க்கை மிக விரைவில் நடைப்பெற்று தாவரங்களின் வளர்ச்சியை தூண்டுகிறது.

•             தாவரங்களில் சாறு உறிஞ்சும்  அனைத்து பூச்சிகளையும் கட்டுப்படுத்தி தாவரங்களை பாதுகாக்கிறது

•             ஆர்பிக்ஸை பயண்படுத்துவதினால் தாவரங்களின் கணுவிடைப்பகுதியை அதிகரிக்க செய்து அதிக வளர்ச்சி மற்றும் விளைச்சலை தருகிறது.

•             ஆர்பிக்ஸ், தாவர ஹார்மோன்களை மேம்படுத்தி தாவரத்திற்கு அதிக பாதுகாப்பான  வளர்ச்சியை கொடுக்கிறது

•             இலைக்கருகல், தண்டு அழுகல், இலைப்புள்ளி, காய்ப்புள்ளி, பூ உதிர்தல், இலையுதிர்தல், காய் வளர்ச்சி குறைபாடு,  நுனி கருகல் போன்ற தாவரங்களின் வளர்ச்சி சார்ந்த நோய்களை கட்டுப்படுத்துகிறது.

•             காய் எண்ணிக்கை, காய் பருமன், காயின் நிறம் மற்றும் தரத்தையும் அதிகப்படுத்துகிறது.

•             மண்ணின் PH அளவை சமாநிலைப்படுத்துகிறது.

 

Related Products

Your Cart
Total: ₹0
Enter Your Information

Our customer support team will call you!

சரியான பெயரை உள்ளிடவும்!
செல்லுபடியாகும் மொபைல் எண்ணை உள்ளிடவும்!
Choose your language!

By clicking submit, I agree to the terms & conditions and privacy policy and give my consent to receive updates through SMS/Whatsapp.