ஏபிகேஎஸ் ஆர்கனிக்ஸின் ஒரு தனித்துவமான ஆர்கானிக் இடுபொருள் அபிமான் ஆகும். விவசாயிகளுக்கு சவாலாக இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஒரு சிறந்த ஆர்கானிக் இடுபொருளாக உருவாக்கப்பட்டது தான் நமது அபிமான். எந்த ஒரு பயிராக இருந்தாலும் வேர் மற்றும் அதன் நிலத்தின் ஆரோக்கியமான நிலை தான் சிறப்பான வளர்ச்சியை கொடுக்கிறது. எனவே அபிமான் அனைத்து விதமான பயிர்களுக்கும் முதல் கட்ட இடுபொருளாக பரிந்துரைக்கப்படுகிறது.
விவசாயிகளுக்கு மிகவும் சவாலாக இருக்கும் முக்கியமான மூன்று பிரச்சனைகளுக்கு நமது ஏபிகேஎஸ் ஆர்கனிக்ஸின் இடுபொருள்கள் தீர்வு கொடுக்கிறது.
1. பயிர்களின் பாதுகாப்பு
2. பயிர்களின் வளர்ச்சி
3. பயிர்களின் சிறந்த விளைச்சல்
மேற்கண்ட இந்த மூன்று தேவைகளையும் நமது ஆர்கானிக்ஸ் இடுபொருள்கள் ஒருங்கிணைந்து வெற்றிகரமாக செயல்படுத்துகிறது.
பயிர்களின் பாதுகாப்பு இரண்டு முக்கியமான காரணங்களால் அமைகிறது.
1. வேர்களின் வளர்ச்சி
2. நிலத்தின் ஆரோக்கியமான நிலை
இந்த இரண்டு தேவைகளையும் முழுமையாக பூர்த்தி செய்யக் கூடியதுதான் அபிமான்.
அபிமானில் உள்ள பாஸ்போ பாக்டீரியா அங்கக அமிலங்களை சுரந்து மணிசத்திணை கரைத்து தாவரங்களுக்கு அளிக்கிறது. இதன் மூலம் மண்ணில் உள்ள பொட்டாசியம் சத்தினை வேர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்கிறது
அபிமானில் உள்ள பூஞ்சைகள் தாவரங்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய பூஞ்சைகளை அழித்து வேர்களை முழுமையாக பாதுகாக்கிறது.
அபிமானில் உள்ள ரைசோப்பியம் வேர்களுக்கு தேவையான நன்மை செய்யும் பாக்டீரியாக்களை உருவாக்குகிறது. மேலும் மண்ணில் உள்ள நைட்ரஜனை தாவரங்களுக்கு சிறப்பாக கடத்துகிறது.
அபிமானில் உள்ள அசோஸ்பைரிலும் தாவரங்களின் வேர்ப்பகுதியில் வளர்ந்து காற்றில் உள்ள தழைச்சத்தை நிலை நிறுத்துகிறது.
அபிமானில் உள்ள விரிடி தீமை செய்யும் பூஞ்சைகளை அழிப்பதோடு தாவரங்களுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. வேர்களுக்கு பாதுகாப்பு படலமாக செயல்பட்டு இதன் மூலம் வேர்களுக்கு தேவையான கனிமப் பொருட்களை எளிதாக தாவரங்களுக்கு கடத்துகிறது.
அபிமானில் உள்ள சூடோமோனஸ் வேர்களுக்கு ஊக்கம் அளித்து அதிக கிளை வேர்கள் உருவாக காரணமாக அமைகிறது. மேலும் தாவரங்களுக்கு தேவையான அமிலங்களை உற்பத்தி செய்து மண்ணில் உள்ள இரும்புச் சத்தினை வேர்களுக்கு எளிதாக கடத்துகிறது. அபிமான் சரியான விகிதத்திலும் முறையான இடைவெளியிலும் பயன்படுத்துவதன் மூலம் மண்ணின் பி. ஹெச் அளவை சமநிலைப்படுத்துகிறது.
தொடர்ந்து அபிமான் பயன்படுத்துவதன் மூலம் கடுமையான சூழ்நிலைகளையும் எளிதாக தாவரங்கள் சமாளிக்கும் வகையில் ஊக்கம் பெறுகிறது. தாவரங்களுக்கு அபிமான் பயன்படுத்துவதால் அதிகமான வேர்களின் வளர்ச்சியை பெறுவதோடு மண்ணின் தன்மையையும் மென்மையாக மாற்றி வேர்கள் அதிகமாக படர்ந்து செல்ல உதவுகிறது. அபிமான் பயன்படுத்துவதன் மூலம் வேர்கள் அழுகுவது, வேர் வெடிப்பு, வேர் முடிச்சு, நீர் வடிதல், தண்டு அழுகுதல், தண்டு வெடிப்பு, மற்றும் பிற பிரச்சனைகளையும் முழுமையாக கட்டுப்படுத்தி ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்கிறது.
விதைகளின் மூலம் நடவு செய்யும் போது முறையாக அபிமான் பயன்படுத்தப்படுவதன் மூலம் முளைப்பு திறனை அதிகரிக்க செய்கிறது. வீட்டு தோட்டத்தின் செடிகளுக்கு 15 முதல் 20 மில்லி வரையிலும் விவசாய நிலத்தில் ஒரு ஏக்கருக்கு 4 முதல் 6 லிட்டர் வரையிலும் தண்ணீர் பாய்ச்சும் போது அபிமானை சேர்த்து பயன்படுத்த வேண்டும். நடவு செய்து முதல் இரண்டு முறை உயிர் நீர் பாய்சிய பிறகு மூன்றாவது முறை நீர் பாய்ச்சும் போது அபிமான் பயன்படுத்தப்பட வேண்டும். அபிமான் பயன்படுத்தும் போது மற்ற எந்த விதமான கெமிக்கல்களையும் பயன்படுத்தக் கூடாது.
Menu
- முகப்பு பக்கம்
- பயிர் வகைகள்
- Products
-
பயிர்கள்
- தென்னை மரம்(Coconut Tree)
- பீன்ஸ் Flat Bean
- வாழை(BANANA)
- பீட்ரூட் (Beetroot)
- கத்தரிக்காய் Brinjal
- முட்டைக்கோஸ் Cabbage
- கேரட்(Carrot)
- முருங்கைக்காய் Drumstick
- மிளகாய் Chilly
- காலிஃபிளவர் Cauliflower
- பூக்கள் Flower
- வெற்றிலை Betel
- வீட்டு பூந்தோட்டம் Home Garden
- கண்வலி கிழங்கு Kanvili Kilangu
- மஞ்சள் Turmeric
- நாவல்பழம் Jamun fruit
- நெல்லிக்காய் (Amla)
- நெல் Paddy
- ஜாதிக்காய் Jadi kaai
- திராட்சை Grapes
- பப்பாளி Pappaya
- தர்பூசணி Watermelon
- நீல நிற முட்டைக்கோஸ் Blue Cabbage
- ப்ரோகோலி Brocolli
- சீன முட்டைக்கோஸ் Chinese Cabbage
- கோகோ Coco
- பூண்டு(Garlic)
- உருளைக்கிழங்கு(Potato)
- பருத்தி Cotton
- வெள்ளரிக்காய் Cucumber
- வேர்க்கடலை Peanut
- எள் Sesame
- அவரைக்காய் (Avarai)
- கறிவேப்பிலை Curry leaves
- காராமணி Karamani
- கொத்தமல்லி Coriander Leaves
- கோவைக்காய் Ivy Gourd
- முள்ளங்கி Radish
- வெங்காயம் - விதை Onion - Seedling
- பாகற்காய் Bitter Gourd
- பீர்க்கங்காய் Ridge Gourd
- புடலங்காய் Snake Gourd
- பூசணிக்காய் Pumpkin
- சுரைக்காய் Bottle Gourd
- மரவள்ளிக்கிழங்கு Tapioca
- தக்காளி Tomato
- வெண்டைக்காய் Lady Finger
- மாமரம் Mango
- ஏலக்காய் Cardamom
- அன்னாசி Pineapple
- மிளகு Pepper
- கொய்யா Guava
- வெங்காயம் ONION
- கிராம்பு clove
- காபி Coffee Bean
- பலாப்பழம் Jackfruit
- சாத்துக்குடி Mosambi
- White Sorghum
- Pearl Millet
- GINGER
- Chow-Chow
- Sunflower
- capsicum
- palmoil
- Sapota
- Jasmine
- custard apple
- Dragon fruits
- Strawberry
- Butter beans
- Date palm
- Avacoda
- wheat
- Fig
- Asparagus
- Barbados cherry
- Beans
- MULBERRY
- Eucalyptus
- Peas











.png)

