வாழை  Banana

வாழை Banana

9 Related Products

வாழை மரத்திற்கான  நெறிமுறைகள்

உலகின் அனைத்து விதமான மக்களுக்கும் ஏற்ற வகையில் அன்றாட உணவுப் பொருளாகவும், தொழில் துறை  பயன்பாட்டிற்காகவும் வாழை ஒரு சிறந்த  பயனுள்ள பயிராகும். மக்களுக்கான உணவுத் தேவையினை போன்றே ஆரோக்கியத்தின் தேவையும் அதிகரித்துள்ள நிலையில், தினசரி உணவுகளோடு பயன்படுத்தும் வாழைப்பழங்களின் தரத்தையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் வகையில் எடுக்கும் முயற்சிகளில் இயற்கையான பயிர் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி முக்கியமானது. பொதுவாக வாழை மரங்கள் அதிகளவு ஊட்டச்சத்துக்களை  எடுத்துக்கொண்டு வளரக்வடியவை. இந்த ஊட்டச்சத்துக்களை எடுத்து கொள்வதற்கு வேர்களின் பங்கு மிக முக்கியமானது. வாழை சாகுபடியில் நமது இயற்கையான இடுபொருட்களை பயன்படுத்தி மேலாண்மை செய்தால் அதிக விளைச்சல் பெற முடியும்.

அபிமான் பயன்படுத்துவதன்‌ மூலம் வாழை மரத்திற்கு ஏற்படும்‌ நன்மைகள்

  • அபிமான் மண்ணின் இறுக்கத்தை அகற்றி மிருதுவாக மாற்றுகிறது. இதனால் வேர்கள் மண்ணில் வேகமாக மண்ணில் ஊடுருவி மரங்களுக்கு  தேவையான மணிச்சத்து மற்றும் தண்ணீரை கிரகிக்க உதவுகிறது.  
  • அபிமான் மண்ணின்‌ PH அளவை சமநிலையில் வைத்துக் கொள்கிறது. சாதகமற்ற சூழ்நிலைகளிலும் அபிமான் மிக சிறப்பாக வேலை செய்கிறது.
  • தாவரங்களில் செல் மூலப்பொருட்களான பாஸ்போபுரோட்டீன், பாஸ்போலிப்பிட், உட்கரு போன்ற மரபு பொருளை உருவாக்கும் மணிச்சத்தை அபிமான் எடுத்துக்கொடுக்கிறது.
  • அபிமான் வேர் அழுகளை கட்டுப்படுத்துகிறது. வேர் முடிச்சு நோய்களை கட்டுப்படுத்துகிறது.
  • பூஞ்சைகளினால் ஏற்படும் தாக்கத்தை கட்டுப்படுத்த அபிமான் உதவுகிறது.
  • வேர்வெடிப்பு, தண்டு வெடிப்பு, தண்டு அழுகல், நீர் வடிதல், போன்றவைகளை அபிமான் மிக வேகமாக செயல்பட்டு கட்டுப்படுத்துகிறது

ஆர்பிக்ஸ் பயன்படுத்துவதன்‌ மூலம் வாழை மரத்திற்கு ஏற்படும்‌ நன்மைகள்

  • ஆர்பிக்ஸ், தாவரங்களின் பசுங்கணிமங்களை அதிகரிக்க செய்கிறது. இதனால் ஒளிச்சேர்க்கை மிக விரைவில் நடைப்பெற்று தாவரங்களின் வளர்ச்சியை தூண்டுகிறது.
  • தாவரங்களில் சாறு உறிஞ்சும்  அனைத்து பூச்சிகளையும் கட்டுப்படுத்தி தாவரங்களை பாதுகாக்கின்றது
  • ஆர்பிக்ஸை பயண்படுத்துவதினால் தாவரங்களின் கணுவிடைப்பகுதியை அதிகரிக்க செய்யலாம்
  • ஆர்பிக்ஸ், தாவர ஹார்மோன்களை தூண்டிவிட்டு தாவரத்தை வளர்ச்சியடைய செய்கிறது.
  • இலைக்கருகல், தண்டு அழுகல், இலைப்புள்ளி, காய்ப்புள்ளி, பூ உதிர்தல், இலையுதிர்தல், காய் வளர்ச்சி குறைபாடு,  நுனி கருகல் போன்ற தாவரங்களின் வளர்ச்சி சார்ந்த நோய்களை கட்டுப்படுத்துகிறது.
  • காய் எண்ணிக்கை, காய் பருமன், காயின் நிறம் மற்றும் தரத்தையும் அதிகப்படுத்துகிறது.
  • மண்ணின் PH அளவை சமாநிலைப்படுத்துகிறது.

FL77 பயன்படுத்துவதன்‌ மூலம் வாழை மரத்திற்கு ஏற்படும்‌ நன்மைகள்

  • FL 77 தாவரங்களில் மொட்டுக்கள் வருவதற்கும், மொட்டுக்கள் மலர்வதற்கும் FL 77-ஐ பயன்படுத்தலாம். இது அதிவேக மலர்தலை ஊக்குவிக்கிறது.
  • தேனீக்கள், பட்டாம்பூச்சிகள் மூலம் மகரந்த சேர்க்கையை தூண்டுகிறது. இதனால் பூக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு பூக்களின் தரமும் உயர்கிறது.
  • சாதகமற்ற சூழ்நிலையிலும் பூக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மலர்தலை தூண்டவும் FL77 முக்கிய பங்கு வகிக்கிறது.
  • பூ உதிர்தல், பூ கருகல், இலை கருகல், காய் புள்ளிகள், இலைப்புள்ளிகள்  பிஞ்சு உதிர்தல், பிஞ்சு கருகல் போன்ற நோய்களை கட்டுப்படுகிறது.

 

Related Products

Related Crops

Your Cart
Total: ₹0
Enter Your Information

Our customer support team will call you!

சரியான பெயரை உள்ளிடவும்!
செல்லுபடியாகும் மொபைல் எண்ணை உள்ளிடவும்!
Choose your language!

By clicking submit, I agree to the terms & conditions and privacy policy and give my consent to receive updates through SMS/Whatsapp.