அபிமான் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் நன்மைகள்
• அபிமான் மண்ணின் இறுக்கத்தை அகற்றி மிருதுவாக மாற்றுகிறது. இதனால் வேர்கள் மண்ணில் வேகமாக மண்ணில் ஊடுருவி மரங்களுக்கு தேவையான மணிச்சத்து, சாம்பல்சத்து, தழைசத்து மற்றும் நுன்னூட்டங்களை கிரகிக்க உதவுகிறது.
• அபிமான் மண்ணின் PH அளவை சமநிலையில் வைத்துக் கொள்கிறது. சாதகமற்ற சூழ்நிலைகளிலும் அபிமான் மிக சிறப்பாக வேலை செய்து தாவரங்கள் சிறப்பாக வளர்ச்சி அடைய உதவுகிறது
• அபிமான் வேர் அழுகல், வேர் முடிச்சு ஆகியவற்றை முழுமையாக கட்டுப்படுத்துகிறது.
• பூஞ்சைகளினால் வேர்களில் ஏற்படும் தாக்கத்தை கட்டுப்படுத்த அபிமான் உதவுகிறது.
• வேர்வெடிப்பு, தண்டு வெடிப்பு, தண்டு அழுகல், நீர் வடிதல், போன்ற பதிப்புகளில் இருந்து அபிமான் மிக வேகமாக செயல்பட்டு தாவரங்களை பாதுகாக்கிறது.
ஆர்பிக்ஸ் பயன்படுத்துவதன் ஏற்படும் நன்மைகள்
• ஆர்பிக்ஸ், தாவரங்களின் பசுங்கணிமங்களை அதிகரிக்க செய்கிறது. இதனால் ஒளிச்சேர்க்கை மிக விரைவில் நடைப்பெற்று தாவரங்களின் வளர்ச்சியை தூண்டுகிறது.
• தாவரங்களில் சாறு உறிஞ்சும் அனைத்து பூச்சிகளையும் கட்டுப்படுத்தி தாவரங்களை பாதுகாக்கிறது
• ஆர்பிக்ஸை பயண்படுத்துவதினால் தாவரங்களின் கணுவிடைப்பகுதியை அதிகரிக்க செய்து அதிக வளர்ச்சி மற்றும் விளைச்சலை தருகிறது.
• ஆர்பிக்ஸ், தாவர ஹார்மோன்களை மேம்படுத்தி தாவரத்திற்கு அதிக பாதுகாப்பான வளர்ச்சியை கொடுக்கிறது
• இலைக்கருகல், தண்டு அழுகல், இலைப்புள்ளி, காய்ப்புள்ளி, பூ உதிர்தல், இலையுதிர்தல், காய் வளர்ச்சி குறைபாடு, நுனி கருகல் போன்ற தாவரங்களின் வளர்ச்சி சார்ந்த நோய்களை கட்டுப்படுத்துகிறது.
• காய் எண்ணிக்கை, காய் பருமன், காயின் நிறம் மற்றும் தரத்தையும் அதிகப்படுத்துகிறது.
• மண்ணின் PH அளவை சமாநிலைப்படுத்துகிறது.
FL77 பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் நன்மைகள்
• FL 77 தாவரங்களில் மொட்டுக்கள் வருவதற்கும், மொட்டுக்கள் மலர்வதற்கும் உதவுகிறது.
• தேனீக்கள், பட்டாம்பூச்சிகள் போன்ற நன்மை செய்யும் பூச்சிகளின் வருகையை அதிகரித்து அதன் மூலம் மகரந்த சேர்க்கையை தூண்டுகிறது. இதனால் பூக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு பூக்களின் தரமும் உயர்கிறது.
• சாதகமற்ற சூழ்நிலையிலும் பூக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மலர்தலை தூண்டவும் FL77 முக்கிய பங்கு வகிக்கிறது.
• பூ உதிர்தல், பூ கருகல், இலை கருகல், காய் புள்ளிகள், இலைப்புள்ளிகள் பிஞ்சு உதிர்தல், பிஞ்சு கருகல் போன்ற நோய்களை கட்டுப்படுகிறது













.png)
