வெங்காய மகசூல் அதிகரிக்கச் செய்வதில் நமது ஆர்கானிக் இடுபொருட்கள் பெரும் பங்கு வகிப்பதோடு இவற்றை பயன்படுத்துவதன் மூலம் அடையக் கூடிய பலன்களும் அதிகம். வெங்காயத்தை பொருத்தவரை பரவலாக பயிரிடப்பட்டு பெரும் எதிர்பார்ப்போடு அறுவடை செய்யப்படுகிறது. அறுவடையின் போது மட்டுமின்றி ஆரம்பம் முதலில் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகம். அதிக கவனத்துடன் வெங்காய சாகுபடி கையாள்வது மிகவும் அவசியம்.
விதைகள் மற்றும் காய்கள் என்ற இரண்டு விதங்களில் நடவு செய்யப்படுகிறது நடவு செய்து முதல் இரண்டு முறை நீர்பாய்ச்சிய பிறகு மூன்றாம் முறை நீர் பாய்ச்சும் போது ஒரு ஏக்கருக்கு நான்கு முதல் ஆறு லிட்டர் என்ற விதத்தில் அபிமான் - னை தண்ணீர் பாய்ச்சும் போது சேர்த்து பயன்படுத்த வேண்டும்.
தண்ணீர் இன்றி வெறும் நிலத்தில் அபிமான் மற்றும் மற்ற இடுபொருள்களை பயன்படுத்தக் கூடாது. அபிமான் சிறந்த வேர் பாதுகாப்பு மற்றும் நுண்ணூட்டங்களை வழங்கி முதல் கட்ட வளர்ச்சியை உறுதி செய்கிறது. இதன் மூலம் முளைப்புத் திறன் அதிகரித்து சீரான வளர்ச்சியை பெற உதவுகிறது. மண்ணின் இறுக்கத்தை குறைத்து வேர்கள் நன்றாக படர்ந்து அதிக ஆழத்துக்கு வளர துணை புரிகிறது. மற்றும் நுன்னூட்ட குறைபாடுகளை சரி செய்து தடை இல்லாத வரச்சியை உறுதி செய்கிறது.
அபிமான் பயன்படுத்திய பிறகு 25 முதல் 30 நாட்கள் கழித்து ஆர்பிக்ஸ் - னை பயன்படுத்த வேண்டும். வேர்களின் ஆரோக்கியத்திற்கு பிறகு வளர்ச்சியை உறுதி செய்ய இரண்டாவது முறை ஆர்பிக்ஸ் - ணை இடுபொருளாக பயன்படுத்தலாம். ஆர்பிக்ஸ் பயன்படுத்துவதால் இலைகளில் பச்சையம் அதிகரித்து அதன் மூலம் இயல்பான ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்கிறது.
தண்டினை ஊக்கப்படுத்தி நன்றாக பருமன் அடைய வைக்கிறது. ஆர்பிக்ஸ் - னை பயன்படுத்துவதன் மூலம் இலைப்புள்ளி நோய், இலைக் கருகல் நோய், கண் புள்ளி நோய், சாம்பல் நோய், நுனிக்கருகல் நோய், அடிக் கருகல் நோய், நுனிப்பழுப்பு, அடி பழுப்பு போன்ற நோய்களை கட்டுப்படுத்தி சிறந்த விளைச்சலை பெற்றுத் தருகிறது. அபிமான் மற்றும் ஆர்பிக்ஸ் - னை பயன்படுத்துவதன் கூடவே FL 77ஐயும் பயன்படுத்த வேண்டும். தெளிப்பான் மூலம் 10 லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து தெளிக்கலாம். இதன் மூலம் இலை பேன், செம் பேன், கரும் பேன், சாறு உறிஞ்சும் பூச்சி போன்றவைகளை கட்டுப்படுத்த முடியும்.


.png)











