விவசாயத்தில் பெரும்மான்மையான இடங்களில் அதிகம் பயிரிட படும் காய்கறிகளில் ஒன்று கத்தரிக்காய் ஆகும்.
தட்பவெப்ப நிலை, நீர்தேவை, மகசூல் ஆகியவை தினசரி பயன்பாட்டில் விவசாயிகளுக்கு ஏற்றவாறு இருப்பதால் அதிகமாக தொடர்ந்து பயிரிடப்பட்டு வருகிறது.
அதிகமான இலைப்பூச்சி தாக்குதல்கள் மற்றும் விளைந்த கத்தரிக்காயில் புழுக்களின் தாக்குதல் அதிகமாக இருப்பதால் அறுவடையின் போது அதிக இழப்புகளை சந்திக்க நேரிடுகிறது.
தக்காளியை ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். நல்ல வடிகால் வசதி உள்ள வண்டல் மண், செம்மண், மற்றும் கரிசல் மண் நிலங்களும் பயன்பாட்டில் உள்ளது.
மண்ணின் காரத் தன்மை 60 - 70 என்ற அளவில் இருக்க வேண்டும் .
வெட்பநிலை 210 முதல் 240 செ.கி வரை இருப்பது வளர்ச்சிக்கு உகந்தது.
நடவு செய்வதற்க்கு முன் விதைகளை நேர்த்தி செய்வது அவசியம்.
நடவு செய்த மூன்றாவது நாள் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
அதன் பிறகு மண்ணின் ஈரத் தன்மையை பொறுத்து வாரத்திற்கு ஒருமுறை அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.
அடியுரமாக தொழு உரங்கள், தழைச்சத்து, சாம்பல்சத்து, மணிச்சத்து போன்றவற்றை தேவையான நேரத்தில் முறையாக கொடுக்க வேண்டும்.
நடவு செய்து மூன்றாவது முறை தண்ணீர் பாய்ச்சும் போது அதனுடன் ஏக்கருக்கு 4 லிட்டர் விதம் அபிமான் / ஆர்பிக்சி-னை சேர்த்து பயன்படுத்த வேண்டும்.
மாதம் ஒரு முறை ( 30 நாட்களுக்குள்) ஒரு முறை அபிமான் மற்றும் ஆர்பிக்சி-னை முறையாக நீர் வழியே பயன்படுத்த வேண்டும்.
தண்ணீர் இன்றி அபிமான் / ஆர்பிக்சி-னை பயன்படுத்தக் கூடாது.
அபிமான் மற்றும் ஆர்பிக்ஸ் - னை பயன்படுத்தும் அளவு மற்றும் முறை:
பயன்பாட்டின் காலம் : மாதம் ஒரு முறை
முதல் மாதம் : ஏக்கருக்கு 4 லிட்டர் அபிமான் - நீர் பாசனம் மூலம் வேர்களுக்கு பயன்படுத்த வேண்டும்.
இரண்டாம் மாதம் : ஏக்கருக்கு 4 லிட்டர் ஆர்பிக்ஸ் - நீர் பாசனம் மூலம் வேர்களுக்கு பயன்படுத்த வேண்டும்.
மூன்றாம் மாதம் : ஏக்கருக்கு 4 லிட்டர் அபிமான் - நீர் பாசனம் மூலம் வேர்களுக்கு பயன்படுத்த வேண்டும்.
மூன்றாம் மாதம் : ஏக்கருக்கு 4 லிட்டர் ஆர்பிக்ஸ் - நீர் பாசனம் மூலம் வேர்களுக்கு பயன்படுத்த வேண்டும்.
பூக்கும் தருணத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை, ஒரு லிட்டர் தண்ணீரில் 20ml விதம் FL77 – னை தெளிப்பான்
மூலம் செடிகளின் மேற்பரப்பில் தெளிப்பதன் மூலம் சிறந்த விளைச்சலை காணலாம்.













