அபிமான் பயன்படுத்துவதன் நன்மைகள்:
-
மண்ணின் இறுக்கத்தை அகற்றி மிருதுவாக மாற்றுகிறது.
-
வேர்களின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
-
வேர்களில் ஏற்படும் அழுகலை கட்டுப்படுத்துகிறது.
-
வேர் முடிச்சு ஏற்படுவதை தடுக்கிறது.
-
பூஞ்சை தாக்கத்தை கட்டுப்படுத்தி செடி செழித்து வளர உதவுகிறது.
ஆர்பிக்ஸ் பயன்படுத்துவதன் நன்மைகள்:
-
இலைகளின் பசுமையை அதிகரிக்க செய்கிறது.
-
ஒளிச்சேர்க்கை வேகமாக நடைபெற உதவுகிறது.
-
இலைக்கருகல், தண்டு அழுகல், இலைப்புள்ளி, வளர்ச்சி குறைபாடு போன்ற நோய்களை கட்டுப்படுத்துகிறது.
-
சீரான வளர்ச்சி மூலம் அதிக விளைச்சலை பெற உதவுகிறது.
FL77 பயன்படுத்துவதன் நன்மைகள்:
-
பூக்களின் ஆரோக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
-
ஒரே அளவிலான, தரமான பூச்செடிகளையும் விளைச்சலையும் உருவாக்குகிறது.
-
செழிப்பான நிறம் மற்றும் அதிக எண்ணிக்கை கொண்ட விதைகள் பெற உதவுகிறது.
.png)













