மலர்களில் அபிமான் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் நன்மைகள்:
• மண்ணின் இறுக்கத்தை அகற்றி மிருதுவாக மாற்றுகிறது. இதனால் வேர்கள் மண்ணில் வேகமாக ஊடுருவி தேவையான மணிச்சத்து, சாம்பல்சத்து மற்றும் நுண்ணூட்டங்களை உறிஞ்சிவளர்ச்சியடைகின்றன.
• வேர்களின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
• வேர்களில் ஏற்படும் அழுகளை மற்றும் வேர் முடிச்சுகளை முழுமையாக கட்டுப்படுத்துகிறது.
• பூஞ்சைகளால் ஏற்படும் தாக்கத்தை கட்டுப்படுத்தி செடி செழித்து வளர துணைபுரிகிறது.
மலர்களில் ஆர்பிக்ஸ் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் நன்மைகள்:
• இலைகளின் பசுங்கணிகத்தை அதிகரிக்க செய்கிறது. இதனால் ஒளிச்சேர்க்கை வேகமாக நடைப்பெற்று தாவர வளர்ச்சியை தூண்டுகிறது.
• இலைக்கருகல், தண்டு அழுகல், இலைப்புள்ளி, வளர்ச்சி குறைபாடு போன்ற நோய்களை கட்டுப்படுத்துகிறது.
• தாவரங்களுக்கு சீரான வளர்ச்சியை அளித்து அதிக விளைச்சலுக்கு துணைபுரிகிறது.
மலர்களில் FL77 பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் நன்மைகள்:
• பூக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
• ஒரே சீரான வளர்ச்சி கொண்ட தரமான விளைச்சலை வழங்குகிறது.
• செழிப்பான நிறம் மற்றும் அதிக ஆரோக்கியமான பூக்களை கொடுக்க உதவுகிறது.














