அபிமான் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் நன்மைகள்:
• அபிமான் மண்ணின் இறுக்கத்தை அகற்றி மிருதுவாக மாற்றுகிறது. இதனால் வேர்கள் மண்ணில் வேகமாக மண்ணில் ஊடுருவி மரங்களுக்கு தேவையான மணிச்சத்து, சாம்பல்சத்து, தழைசத்து மற்றும் நுன்னூட்டங்களை கிரகிக்க உதவுகிறது.
• அபிமான் மண்ணின் PH அளவை சமநிலையில் வைத்துக் கொள்கிறது. சாதகமற்ற சூழ்நிலைகளிலும் அபிமான் மிக சிறப்பாக வேலை செய்து தாவரங்கள் சிறப்பாக வளர்ச்சி அடைய உதவுகிறது
• அபிமான் வேர் அழுகல், வேர் முடிச்சு ஆகியவற்றை முழுமையாக கட்டுப்படுத்துகிறது.
• பூஞ்சைகளினால் வேர்களில் ஏற்படும் தாக்கத்தை கட்டுப்படுத்த அபிமான் உதவுகிறது.
• வேர்வெடிப்பு, தண்டு வெடிப்பு, தண்டு அழுகல், நீர் வடிதல், போன்ற பதிப்புகளில் இருந்து அபிமான் மிக வேகமாக செயல்பட்டு தாவரங்களை பாதுகாக்கிறது.
ஆர்பிக்ஸ் பயன்படுத்துவதன் ஏற்படும் நன்மைகள்:
• ஆர்பிக்ஸ், தாவரங்களின் பசுங்கணிமங்களை அதிகரிக்க செய்கிறது. இதனால் ஒளிச்சேர்க்கை மிக விரைவில் நடைப்பெற்று தாவரங்களின் வளர்ச்சியை தூண்டுகிறது.
• தாவரங்களில் சாறு உறிஞ்சும் அனைத்து பூச்சிகளையும் கட்டுப்படுத்தி தாவரங்களை பாதுகாக்கிறது
• ஆர்பிக்ஸை பயண்படுத்துவதினால் தாவரங்களின் கணுவிடைப்பகுதியை அதிகரிக்க செய்து அதிக வளர்ச்சி மற்றும் விளைச்சலை தருகிறது.
• ஆர்பிக்ஸ், தாவர ஹார்மோன்களை மேம்படுத்தி தாவரத்திற்கு அதிக பாதுகாப்பான வளர்ச்சியை கொடுக்கிறது
• இலைக்கருகல், தண்டு அழுகல், இலைப்புள்ளி, நெல்மணி வளர்ச்சி குறைபாடு, நுனி கருகல் போன்ற தாவரங்களின் வளர்ச்சி சார்ந்த நோய்களை கட்டுப்படுத்துகிறது.
• நெல்மணி எண்ணிக்கை, நிறம் மற்றும் தரத்தையும் அதிகப்படுத்துகிறது.
• மண்ணின் PH அளவை சமாநிலைப்படுத்துகிறது.










.png)



