பாயோசாப்ட்ரா பயன்படுத்துவதன் நன்மைகள்:
- பயோசாப்ட்ரா உயர் செயல்திறன் மூலம் 100% இயற்கையாக புழு மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்துகிறது.
- வெண்புழுக்கள், காண்டாமிருக வண்டுகள், புள்ளி வண்டுகள், கரையான், வெள்ளை ஈ மற்றும் கொசுக்கள் ஆகிய அனைத்தையும் முழுமையாக கட்டுப்படுத்துகிறது.
- வேர், தண்டு, இலைகளை தாக்கும் பூச்சி, புழுக்களை கட்டுப்படுத்தி வளர்ச்சி மற்றும் விளைச்சலை அதிகரிக்கிறது.
- காய்கள் மற்றும் பழங்களை தாக்கும் பூச்சி, புழு மற்றும் துளைப்பான்களைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் தரமான விளைச்சல் கிடைக்கிறது.
- பயோசாப்ட்ரா பயிர்களின் வளர்ச்சியை பாதிக்கும் புழு மற்றும் பூச்சிகளைகட்டுப்படுத்தி சிறந்த விளைச்சல் பெறுங்கள்.
- அதிக மகசூல் மற்றும் ஆரோக்கியமான பயிர் வளர்ச்சிக்கு பயோசாப்ட்ராவை தொடர்ந்து பயன்படுத்தி சிறந்த விளைச்சல் பெறுங்கள்.
- விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்கும் புழு மற்றும் பூச்சிகளுக்கு பயோசாப்ட்ரா சிறந்த பலன் கொடுக்கும்.
- ஒரு லிட்டர் நீருக்கு 20 மில்லி வீதமாகவும், 10 லிட்டர் நீருக்கு 200 மில்லி வீதமாகவும் பயன்படுத்தலாம்.












.png)

