மிட்டோவா பயன்படுத்துவதன் நன்மைகள்:
- மிட்டோவா சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தி பயிரின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் 100 % ஆர்கானிக் தீர்வு காணுங்கள்.
- உங்கள் தோட்டத்தை ரசாயனம் இல்லாமல் சுற்றுச்சூழலுக்கு உகந்த பூச்சி கட்டுப்பாடு மற்றும் சிறந்த பராமரிப்பு பெறுங்கள்.
- இது பேன்கள் வகையைச் சார்ந்த செம்பேன், சிவப்பு சிலந்தி, இலைப் பேன், புகையான், பச்சை தத்துப் பூச்சி, செதில் பூச்சி மற்றும் பிற சாறு உறிஞ்சும் பூச்சியான பைரில்லா போன்றவற்றைக் கட்டுப்பத்த உதவுகிறது.
- பயிர்களில் பூச்சித் தாக்குதல்களை மிட்டோவா மூலம் கட்டுப்படுத்தி இயற்கை விவசாயத்தை மேம்படுத்துங்கள்.
- சிறு முட்டைகள் முதல் பெரிய பூச்சிகள், புழுக்கள் ஆகியவற்றை மிட்டோவா சிறப்பாக கட்டுப்படுத்துகிறது.
- பூச்சி மற்றும் புழுக்களால் பயிர்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்தி ஆரோக்கியமான, உயர்தர விளைச்சல் பெறுங்கள்.
- ஒரு லிட்டர் நீருக்கு 20 மில்லி வீதமாகவும், 10 லிட்டர் நீருக்கு 200 மில்லி வீதமாகவும் பயன்படுத்தலாம்.






.png)






