Vertishield 500ML
New

Vertishield 500ML

Product Code: VER500ML

₹300.00 ₹600.00 (50% off)

Unit: Bottels
Tax: Include

Description

வெர்டிஷீல்டு பயன்படுத்துவதன் நன்மைகள்:

  • செடிகளுக்கு தீங்கு ஏற்படுத்தும் பூச்சிகளை கட்டுப்படுத்தக் கூடிய வெர்டிஷீல்ட்.
  • சாறு உறிஞ்சும் பூச்சிகளான புகையான், பச்சை தத்துப் பூச்சிகள், செதில் பூச்சிகள், வெள்ளை ஈ, அசுவினி, ஆணைக் கொம்பன் ஈ, தத்துப் பூச்சிகள், இலைப் பேன், மாவுப் பூச்சி, சிலந்திப் பேன், செம்பேன், தேயிலைக் கொசு, காய் ஈ மற்றும் பழ பூச்சிகளைத் திறம்படக் கட்டுப்படுத்துகிறது.
  • வெர்டிஷீல்ட் 100% இயற்கையானது. பயிர்களுக்கு பூச்சிகளிடமிருந்து முழுமையான பாதுகாப்பை வழங்குகிறது.
  • அதிக விளைச்சலுக்கு துணை நிற்கும் தேனீக்களை பாதுகாத்து, வெர்டிஷீல்ட் பயிர்களுக்கு தொடர்ச்சியான பாதுகாப்பு தருகிறது.
  • வெர்டிஷீல்ட் இரசாயனம் இல்லாமல், 100% இயற்கையான மூலக்கூறுகளைக் கொண்டு தரமான விளைச்சல் பெற உதவுகிறது.
  • வெர்டிஷீல்ட், சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியமான, சிறந்த விளைச்சலை அளிக்கிறது.
  • பூச்சிகளை கட்டுப்படுத்தி தொடர்ச்சியான பயிர் வளர்ச்சி மற்றும் அதிக விளைச்சலை பெற வெர்டிஷீல்ட் உதவுகிறது.
  • ஒரு லிட்டர் நீருக்கு 20 மில்லி வீதமாகவும், 10 லிட்டர் நீருக்கு 200 மில்லி வீதமாகவும் பயன்படுத்தலாம்.
Your Cart
Total: ₹0
Enter Your Information

Our customer support team will call you!

சரியான பெயரை உள்ளிடவும்!
செல்லுபடியாகும் மொபைல் எண்ணை உள்ளிடவும்!
Choose your language!

By clicking submit, I agree to the terms & conditions and privacy policy and give my consent to receive updates through SMS/Whatsapp.